மேற்கு வங்கம்: நந்திகிராம் தொகுதியில் தோல்வியுற்ற மம்தா பானர்ஜி.!
பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வியுற்ற சம்பவம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.