விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தான் முதலிடம்: இஸ்ரோ தலைவர் பெருமிதம்!

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முதலிடத்தில் இருக்கின்றது என்று இஸ்ரோ தலைவர் பெருமிதம்.

Update: 2022-08-26 01:30 GMT

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் முதுகலை கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் கிளஸ்டர்ஸ் 2022 என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் கலந்துகொண்டு இந்தியாவின் விண்வெளி துறைகளைப் பற்றி எடுத்துக் கூறினார். நாட்டின் 65வது சுதந்திர தினத்தை ஒட்டி ஒரே ராக்கெட்டில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட 75 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.


செயற்கைக்கோளின் உதவியினால் தான் குக்கிராமங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு போய் சேர்க்க முடிந்தது. புயல் எச்சரிக்கை, மீன் அதிகமாக இருக்கும் இடத்தை கண்டறிறிதல் போன்றவற்றை நாம் துல்லியமாக அறிய முடிகிறது. வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் முதலிடத்தில் உள்ளது. செயற்கைக் கோள்களை தயாரித்தல், விண்ணில ஏவுதல், மென்பொருள் தயாரித்தல் இதில் ஆகிய அனைத்துமே நம் நாடு உற்பத்தி செய்து முன்னிலையில் உள்ளது.


நாட்டின் தேர்தல் குறித்து சிலர் எவ்வளவுதான் தனியார் நிறுவனங்களுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் ஊக்கமளிக்கிறது. மின்னணு பயன்பாடுகளை பயன்படுத்தி, இறக்குமதி செய்த நிலையில் இருந்து தற்போது உற்பத்தி செய்யும் நிலைக்கு நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் நாம் தான் விண்வெளி ஆராய்ச்சியில் அதிகமாக ஈடுபட்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News