இந்திய பொருளாதாரம் வேகமாக அதிகரிக்கிறது - ஐ.நா கணிப்பு!

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என்று ஐக்கிய நாட்டு சபை சார்பாக கூறப்பட்டுள்ளது.

Update: 2022-05-21 01:05 GMT

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து இருப்பதால் தற்போது உலக நாடுகளின் பொருளாதார நிலை மந்தமாகவே இருந்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் போர் எப்போதும் நிறைவு பெறும் என்ற கேள்வி பெறும் அனைத்து நாடுகளும் இருந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது ஐக்கிய நாட்டு சபை உலக பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை உலகப் பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா பற்றியும் கூறப்பட்டுள்ளது. 


எனது இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் போர் காரணமாக உலக பொருளாதாரம் மந்தமாகவே இருந்து வருகின்றது. இத்தகைய சூழலில்தான் பொருளாதார அறிக்கை குறித்து ஐக்கிய நாட்டு சபை ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நடப்பு சர்வதேச பொருளாதார வளர்ச்சி மறு மதிப்பீடு செய்து 4 சதவீதத்தில் இருந்து மூன்று விதமாக குறைக்கப்பட்டுள்ளது கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் போர் காரணமாக பணவீக்கம் 10% வீழ்ச்சி அடைவதும் இந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 


இந்திய பொருளாதாரம் ஆனது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஜீரோ புள்ளி 3 சதவீதம் மட்டும் குறைந்து 6.4 சதவீதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் பொருளாதார மந்த நிலை குறைவாகவே இருப்பதாகவும் ஐக்கிய நாட்டு சபை தெரிவித்துள்ளது. மேலும் நிலையான பொருளாதார வளர்ச்சியை இந்தியா கொண்டுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளது. 

Input & Image courtesy:Malaimalar News

Tags:    

Similar News