உலகமயமாக்கல் மூலம் நாடுகளை தன்வசப்படுத்த நினைக்கிறதா ரஷ்யா?
உலகமயமாக்கல் மூலம் மற்ற நாடுகளை எல்லாம் தன் வசப்படுத்த நினைக்கும் ரஷ்யா. ஆனால் இந்தியா அதன் வரம்புகளை அறிந்திருக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேச நாணய நிதியம் அந்நியச் செலாவணி பற்றாக்குறையை எதிர்கொண்ட கிழக்கு ஆசியப் பொருளாதாரங்களின் பெருமளவில் பிரச்சினையை எதிர்கொண்டனர். இந்தோனேஷியா போன்ற நாடுகள் கிட்டத்தட்ட சரிவைச் சந்தித்தன. எனவே இதன் காரணமாக மற்ற நாடுகள் தன்னிடம் உள்ள அன்னிய செலவாணி கையிருப்பு அதிகமாக வைத்துக் கொள்ள விரும்பியது. மிகவும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்ட போது இந்தியாவின் அன்னியச் செலவாணி கையிருப்பு குறைவாக இருந்தது. இதன் காரணமாக அமெரிக்க நாடுகள் தங்களிடம் உள்ள கோதுமையை இந்தியாவிற்கு தருவதற்கு பல்வேறு நிபந்தனைகளை பெற்றுக்கொண்டது.
எனவே இந்த நாடு அதிகமான அன்னிய செலவாணி கையிருப்பு களைக் கொண்டுள்ளதோ அந்த நாடு மற்ற நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நிற்கிறதாம் மேலும் மற்ற நாடுகளுக்கு ஏற்படும் விபரீத சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கண்டு லாபகரமான பல்வேறு விஷயங்களையும் மேற் கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் உடைய உக்ரைன் மீது ரஷ்யாவின் தன்னுடைய பலத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அதனால் தான் விமான உதிரிபாகங்கள் முதல் நிதி வரை அனைத்தையும் ஆயுதமாக்குவதன் மூலம் ரஷ்ய அதிபர் அனைத்து நாடுகளில் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.
எனவே ரஷ்ய நாட்டின் முடிவுக்கு உக்ரைன் உடன்படாது காரணமாகத்தான், இப்போது அங்கு போர் நடக்கிறது. எனவே அதிகமான பலம் கொண்ட நாடு உலகமயமாக்கல் என்ற தந்திரத்தை மிகவும் சாமர்த்தியமாக பயன்படுத்துகிறது. முன்பு சோவியத் யூனியன் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது. ஆனால் இந்தியா இப்போது பாதுகாப்பு வன்பொருள் மற்றும் எண்ணெய் தவிர வேறு எதையும் வாங்கவில்லை. இதன் காரணமாக இந்தியா ரஷ்யா எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் சாதகமாக இருக்கும் என்றும் வருங்காலத்தில் கூற முடியாது.
Input & Image courtesy:The print