கடந்த ஆண்டைவிட 58 சதவிகிதம் அதிகமாக பெரு நிறுவனங்களிடமிருந்து வரி வசூல் செய்த மத்திய அரசு
கடந்த நிதி ஆண்டை காட்டிலும் 58% பெரு நிறுவனங்களின் வரி வசூல் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நிதி ஆண்டை காட்டிலும் 58% பெரு நிறுவனங்களின் வரி வசூல் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பெரும் நிறுவனங்களின் வரி வசூல் கடந்த 2020-21 ஆம் நிதி ஆண்டை காட்டிலும் 58 சதவீதம் அதிகரித்து 2021-22 நிதியாண்டில் 7 லட்சத்தி 23 ஆயிரம் கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
நேர்மறையான வளர்ச்சி மற்றும் விதிவிலக்கு அல்லாத எளிமைப்படுத்தப்பட்ட வரி நடைமுறைகள் காரணமாக வரி வசூல் அதிகரித்து வருவதாக வருமானவரித்துறை குறிப்பிட்டுள்ளது.