உலகின் மிக பிரபலமான தலைவர்கள் பட்டியல்: பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம்!

Update: 2022-08-26 11:18 GMT

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன்னை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனம் மார்னிங் கன்சல்ட்.

இந்த நிறுவனம் உலக தலைவர்களின் தலைமை குறித்து கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. கடந்த 2021ல் நடத்திய கருத்துக்கணிப்பில் மோடி முதலிடம் பிடித்திருந்தார்.

தற்போது நடத்திய கருத்துக்கணிப்பில், பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 75 சதவீதம் பேர் அவரது தலைமையை அங்கீகரித்துள்ளனர். 

உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள்:

1. இந்திய பிரதமர் மோடி 

2. மெக்சிகோ அதிபர் ஆண்டரஸ் மனுவேல் லோபஸ் 

3.இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி 

4. பிரேசில் அதிபர் போல்சனரோ 

5. அமெரிக்க அதிபர் பைடன் 

6. கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ 

7. ஜப்பான் பிரதமர் கிஷிடோ 

8. பிரான்ஸ் அதிபர் மேக்ரான் 

9. ஜெர்மனி சான்சிலர் ஸ்கால்ஜ் 

10. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 

Input From: Dinamalar 

Similar News