பாஜகவின் 47-வது ஆண்டு தினம்!! முக்கிய சாதனைகள்!!

Update: 2026-04-09 07:33 GMT

பாஜகவின் 47-வது ஆண்டு தினம் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்போது 21 மாநிலங்களில் பாஜக அல்லது என்டிஏ ஆட்சி நடைபெறுகிறது. 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பாஜக உருவாக்கப்பட்டது.


பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை, இந்தியாவின் தேசிய மலர். 1857-ல் நடைபெற்ற முதல் இந்தியச் சுதந்திரப் போரின் போது, ரொட்டி மற்றும் தாமரை முக்கியச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்டன. பாஜகவின் சில சாதனைகள்: மத்தியில் முழுமையான பதவிக்காலம் (1999-2004), நீண்ட கால ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார், உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியில் 18 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். 


பாஜக மத்தியில் ஆட்சி நடைபெறுகிறது. மேலும் 20 மாநிலங்களில் பாஜக அல்லது என்டிஏ அரசுகள் ஆட்சியில் உள்ளன. தற்போது 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக ஈடுப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News