முற்றிலும் உள்நாட்டில் தயாரான 76 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவ உபகரணங்கள் - எகிறும் இந்தியாவின் தயாரிப்பு திறன்
முற்றிலும் உள்நாட்டிலே தயாரான நிபுன் கன்னிவெடி உள்ளிட்ட ஆயுதங்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் உள்நாட்டிலே தயாரான நிபுன் கன்னிவெடி உள்ளிட்ட ஆயுதங்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நிபுன் கன்னிவெடி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் இந்திய ராணுவத்திடம் வழங்கினார்.
கடந்த ஜூன் மாதம் 76 ஆயிரத்து 390 கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டில் தயாரிக்கப்படும் ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை வாங்க பாதுகாப்பை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
அதன்படி இன்று நிபுன் கன்னிவெ,டி ராணுவ வாகனங்கள் உள்ளிட்ட ஏறமான ஆயுதம் மற்றும் அமைப்பு ராணுவ பயன்பாட்டிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வழங்கினார், சுமார் 7 லட்சம் நிப்பும் கன்னிவெடிகள் ராணுவ பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன.