நவி மும்பை டூ விமான நிலையத்திற்கு 17 நிமிட பயணம் - நிதின் கட்கரியின் அசத்தல் திட்டம்
பொதுப் போக்குவரத்தில் புதிய தொழில்நுட்பங்களை தேவை என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
பொதுப் போக்குவரத்தில் புதிய தொழில்நுட்பங்களை தேவை என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
பொது போக்குவரத்தை அதிகம் பேர் பயன்படுத்தும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் தேவைப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மும்பை-டெல்லி இடையே நெடுஞ்சாலை வழி பயணத்தை 12 மணி நேரமாக குறைக்கும் திட்டத்திற்கு மாநில அரசின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக தெரிவித்தார்.
வாட்டர் டாக்ஸி எனப்படும் படகு சேவை அறிமுகப்படுத்தினால் நவி மும்பையில் இருந்து விமான நிலையத்திற்கு 17 நிமிடங்களில் சொல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.