மாவோயிஸ்ட் பிடியில் இருந்து விலகிய கிராமம் - தேசிய உணர்வு மேலோங்க தினமும் தேசிய கீதம் பாடும் ஆச்சர்யம்

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் தேசிய உணர்வு வேண்டும் என தினமும் தேசிய கீதம் பாடுவதை வழக்கமாக கிராம மக்கள் வழக்கமாக வைத்துள்ளது தற்பொழுது பரபரப்பாகியுள்ளது.

Update: 2022-09-19 02:56 GMT

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் தேசிய உணர்வு வேண்டும் என தினமும் தேசிய கீதம் பாடுவதை வழக்கமாக கிராம மக்கள் வழக்கமாக வைத்துள்ளது தற்பொழுது பரபரப்பாகியுள்ளது.

மாவோயிசுகளால் பாதிக்கப்பட்ட கிராமம் என்று அடையாளத்தை மாற்றும் விதமாக கிராம மக்கள் தினமும் காலையில் தேசிய கீதம் பாடிய பிறகு அன்றாட பணிகளை தொடங்குகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சி மாவட்டத்தில் உள்ள செராவி கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் சுமால் 2500 பேர் வசிக்கின்றனர், இந்த கிராமம் மாவோயிஸ்ட் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் போலீசார் தேசிய கீதத்தை இசைக்கின்றனர்.

கிராமத்தில் மக்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் மற்றும் போலீசார் ஒன்று சேர்ந்து தேசிய கீதம் பாடுவது அங்கு வாடிக்கையாகி வருகிறது.

Source - Polimer News

Similar News