அப்துல் கலாம் அனைத்து பிரிவினைரையும் ஈர்த்தவர் - பிரதமர் மோடி புகழாரம்

91வது அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அப்துல் கலாம் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2022-10-15 11:28 GMT

91வது அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அப்துல் கலாம் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, 'நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஒரு விஞ்ஞானியாகவும் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் கவர்ந்த ஜனாதிபதியாகவும் நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு பெரிதும் போற்றப்படுகிறார்' என கூறியுள்ளார்.

மேலும் பல தலைவர்கள் அப்துல் கலாமின் 91வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவுடலை பகிர்ந்து வருகின்றனர்.



 

Similar News