அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு.!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகின்ற ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19 நாட்கள் அவைக்கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2021-07-14 10:23 GMT

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகின்ற ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19 நாட்கள் அவைக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு வருகின்ற 18ம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது.

இந்த கூட்டம் 18ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Similar News