அசாமில் புதிய பா.ஜ.க அலுவலகத்தை திறந்து வைத்த அமித்ஷா, ஜே.பி.நட்டா

அசாமில் புதிதாக பா.ஜ.க அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-08 02:47 GMT

அசாமில் புதிதாக பா.ஜ.க அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

அசாமில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி நட்டா, அமித்ஷா ஆகியோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அசாம் மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அங்கு கட்சியின் புதிய மாநில தலைமை அலுவலகம் ஒன்றை திறந்து திறந்துள்ளனர்.

கவுதாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாநில அலுவலகத்தை திறந்து வைத்துவிட்டு பொதுக்கூட்டத்தில் இருவரும் பங்கேற்று பேசினார்.


 

Similar News