துணிக்கடையில் கடையில் புர்கா அணிந்த பெண் திருடும் காட்சி!

Update: 2022-10-19 01:38 GMT

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள சில்லறை விற்பனைக் கடையில் பர்தா அணிந்த பெண் ஒருவர் துணிகளைத் திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி கடலோரப் பகுதியான காவூர் பகுதியில் உள்ள சந்தியா டெக்ஸ்டைல்ஸ் ஸ்டோரில் இச்சம்பவம் நடந்தது. ஷாப்பிங் என்ற போர்வையில் கடைக்கு வந்த அடையாளம் தெரியாத பெண், விற்பனையாளரின் கவனத்தை திசை திருப்பி துணிகளைத் திருடி அதை புர்காவின் கீழ் மறைத்து வைத்துள்ளார். 

இந்த செயல் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் காவூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார்.

புர்கா அணிந்த திருடர்களின் இத்தகைய செயல்கள் பொதுவானவை. அவை முஸ்லீம் அல்லாத கடைகளை மட்டுமே குறிவைப்பது போல் தெரிகிறது. கடந்த சில மாதங்களில் இதுபோல 10க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. 

Input From: HinduPost 


Similar News