பொங்கலுக்கு பிறகு அமைச்சரவையில் வரப்போகும் அதிரடி மாற்றம் - மோடியின் மாஸ்டர் பிளான் என்ன?

பிரதமர் மோடி தனது அமைச்சரவையை மாற்றியமைக்கப் போவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.;

Update: 2022-12-31 07:16 GMT

பிரதமர் மோடி தனது அமைச்சரவையை மாற்றியமைக்கப் போவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கலுக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என பா.ஜ.கவின் தரப்புகள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், மக்களவைத் தேர்தல் மாநில சட்டமன்ற தேர்தல்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு கட்சியையும், அமைச்சரவையும் பலப்படுத்த பிரதமர் மோடி திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அமைச்சர்கள் செயல் திறனுக்கு ஏற்ப இலாக்காக்களை பிரித்து அளிக்கவும், நீண்ட காலமாக கட்சிக்கு உழைக்கும் எம்.பி'க்களுக்கும் அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்கவும் பிரதமர் மோடி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



Source - Polimer

Similar News