பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
மத்திய பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்ததை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
மத்திய பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்ததை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
Union Finance Minister Nirmala Sitharaman along with Ministers of State for Finance, Dr Bhagwat Kishanrao Karad, Shri Pankaj Chaudhary, and senior officials of the Ministry of Finance, called on President Ram Nath Kovind before presenting the Union Budget 2022-23. pic.twitter.com/7JNZt3rOPj
— ANI (@ANI) February 1, 2022
2022, 23ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதனையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்ததை நிதியமைச்சக மூத்த அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சர்கள் டாக்டர் பகவத் கிஷன்ராவ் கரட், ஸ்ரீ பங்கஜ் சவுத்ரி உடனிருந்தனர்.
Source, Image Courtesy: ANI