பட்ஜெட்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
2022, 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று மத்திய பொதுபட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
2022, 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று மத்திய பொதுபட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
இதனையொட்டி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மத்திய நிதியமைச்சரவை குழுவினர் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தனர்.
#UnionBudget2022 #Budget2022 #BudgetSession2022 #NirmalaSitharaman https://t.co/hj1hbUNRHw
— Dinakaran (@DinakaranNews) February 1, 2022
பட்ஜெட் 2022 -23க்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒப்புதல் அளித்தது ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
இதனிடையே 2022, 23க்கு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Twiter