70 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.. முதலமைச்சர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.!
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில், இன்று மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில், இன்று மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்து வருகிறது. பெரிய நகரங்களைப்போன்று சிறு நகரங்களிலும் தினமும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும்.
அதே போன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறினார்.