டெல்லியில் பள்ளிகள் திறப்பு! ஆர்வமுடன் வகுப்பறைக்கு செல்லும் மாணவ, மாணவிகள்!

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தீவிரம் பல பகுதிகளில் குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளன.

Update: 2021-09-01 04:19 GMT

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தீவிரம் பல பகுதிகளில் குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளன.

அதன்படி டெல்லியில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது.

முதற்கட்டமாக 9ம் வகுப்பு முதல் 12வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்தனர். பள்ளி, கல்லூரி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source, Image Courtesy: Dailythanthi

https://www.dailythanthi.com/News/TopNews/2021/09/01082007/Delhi-Schools-reopen-in-the-national-capital-for-classes.vpf

Tags:    

Similar News