அதிகரித்த மோதல் - முடக்கப்பட்ட சிவசேனாவின் சின்னம்
கட்சி அலுவலகம் தொடர்பாக உத்தரவு தாக்கரே மற்றும் ஷிண்டே இரு அணிகளுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
கட்சி அலுவலகம் தொடர்பாக உத்தரவு தாக்கரே மற்றும் ஷிண்டே இரு அணிகளுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சிவசேனா கட்சி அலுவலகம் தொடர்பாக உத்தவ் தாக்கரே, ஷிண்டே அணிகள் அடித்தடியில் இறங்கியுள்ளனர். இதில் தலையிட்ட போலீசார் இரு பிரிவினருக்கும் தலா ஒரு அலுவலக சாவியை கொடுத்து அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் இரு பிரிவினருக்கிடையே சண்டை அதிகரித்துள்ளதால் தற்பொழுது சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கப்பட்டுள்ளது.