வரலாற்றில் முதல் முறையாக பெங்களூருவில் ஜி 20 செயற்குழு கூட்டம்
பெங்களூருவில் ஜி 20 மாநாடு செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.;
பெங்களூருவில் ஜி 20 மாநாடு செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முதன்முறையாக ஜி 20 கட்டமைப்பு செயற்குழு கூட்டம் கூட வருகிறது, முதல் முறையாக கர்நாடகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
தேவனஹள்ளியில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கும் நடைபெறும் கூட்டத்தில் ஜி 20 அமைப்பை சேர்ந்த பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றம் வருகின்றனர்.