முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் - ரயில்வே அமைச்சர் தகவல்!
ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவை செயல்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் தகவல்.
பிரதமர் மோடி தொடர்பு இருபது ஆண்டுகளாக அரசாங்கத்தன்மை பொறுப்பில் இருப்பதைக் கொட்டிசம் மாநில தலைநகர் புவனேஸ்வரி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது அதில் ரயில்வே மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமரும் மோடி அவர்கள் உலகம் தரம் வாய்ந்த ரயில்களை உருவாக்குமாறு என்ஜினியர்களை கேட்டுக்கொண்டார். முதலில் அத்தகைய ரயில்களை வளர்ந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்று இன்ஜினியர்கள் நினைத்தார்கள்.
அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டார். தற்போது ஹைட்ரஜனில் இயங்கும் முதலாவது ரயில் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட தயாரிக்கப்பட்டு வருகின்றது. அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் இருந்து அந்த ரயில் இந்தியாவில் போட தொடங்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை தயாரிக்கப்பட்ட ஒரு ரயில் உலகிலேயே சிறந்த ஐந்து ரயில்களில் ஒன்றாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கும் 1080 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது உலகத்தை அது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அவ்வளவு வேகத்தில் ஓடினாலும் டிரைவர் அறையில் ஒரு கண்ணாடி குவளையில் தண்ணீர் வைத்திருந்தால், அந்த தண்ணீர் கீழே கொட்டாமல் இருக்கும் மேலும் சீரான ஓட்டத்தை புரிந்து கொள்ளலாம். வேறு பல அம்சங்களும் மற்ற ரயில்களை விட இதில் சிறந்ததாகவும் கருதப்படுகிறது. அதை போல் பந்தை பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பொருத்தவரை பூஜ்ஜியம் வேகத்தில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 52 வினாடி நேரத்தில் அடைந்துவிடும். ஜப்பானில் உள்ள புல்லட் ரயில் கூட 55 வினாடி நேரத்தில் தான் அந்த வேகத்தை எட்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ரயில்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த ரயில் இதுவரை உடைய தூரம் பூமியை 18 முறை சுற்றிய தூரத்திற்கு சமம் என்றும் கூறப்படுகிறது.
Input & Image courtesy: Livemint News