இந்தியப் பங்குச் சந்தை : புதிய உச்சத்தில் வர்த்தகம்!

இந்தியப் பங்குச் சந்தைகள் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தில் வர்த்தகமாகியுள்ளது.

Update: 2021-08-18 08:49 GMT

இந்தியப் பங்குச் சந்தைகள் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தில் வர்த்தகமாகியுள்ளது.

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் முதன்முறையாக 56 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. காலை நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 248 புள்ளிகள் உயர்ந்து 56 ஆயிரத்து 41 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. அதே போன்று தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 66 புள்ளிகள் உயர்ந்து 16 ஆயிரத்து 681 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Puthiyathalaimurai

https://www.puthiyathalaimurai.com/newsview/113251/Indian-stock-markets-trade-at-new-highs

Tags:    

Similar News