மிகவும் செல்வாக்கு மிக்க இந்தியர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்!

Update: 2022-04-01 11:43 GMT

இந்தியாவில் வெளியாகும் பிரபல ஆங்கில நாளிதழ் இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த 100 நபர்கள் என்கின்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் இடத்தில் பிரதமர் மோடியும், இரண்டாம் இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இடம் பெற்றுள்ளனர்.

அதற்கு அடுத்து மூன்றாவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பிடித்துள்ளார். அதே போன்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 6வது இடம் பிடித்துள்ளார்.

மேலும், 4வது இடத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, 5ம் இடத்தில் முகேஷ் அம்பானி, 6வது இடத்தில் யோகி ஆதித்யநாத், 7வது இடத்தில் கவுதம், 8ம் இடத்தில் அஜித் தோவல், 9வது இடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், 10வது இடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பெற்றுள்ளார்.

Source: Daily Thanthi

Image Courtesy: Mint

Tags:    

Similar News