மாற்றப்படும் ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்கள் - டெல்லி ராஜபாதை பெயர் மாற்றம்

ஆங்கிலேய அடையாளங்களை மாற்றும் நோக்கில் டெல்லியில் உள்ள ராஜபாதை பெயர் மாறுகிறது.

Update: 2022-09-06 06:16 GMT

ஆங்கிலேய அடையாளங்களை மாற்றும் நோக்கில் டெல்லியில் உள்ள ராஜபாதை பெயர் மாறுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது பல்வேறு இடங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் படிப்படியாக மாற்றப்படும் என சுதந்திர தின விழாவின் உரையின் போது பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனை அடுத்து பிரதமரின் இல்லம் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் சாலையின் பெயர் 'லோக் கல்யாண் மார்க்' என மாற்றப்பட்டது, நம் கடற்கரையின் கொடியில் இடம் பெற்று இருந்த ஆங்கிலேய அடையாளம் நீக்கப்பட்டு சத்திரபதி சிவாஜியின் அடையாளத்துடன் மாற்றி அமைக்கப்பட்டது.

தற்போது டெல்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலை முதல் ஜனாதிபதி மாளிகை வரையிலான ராஜபாதை பெயர் 'கர்தவ்யா பாதை' என மாற்றப்பட்டுள்ளது ஹிந்தியில் 'கர்தவ்யா' என்றால் கடமை என அர்த்தம்.



Similar News