மிஸ்டுகால் போதும் ! சமையல் கேஸ் இணைப்பு பெற ! இந்தியன் ஆயில் அறிமுகம் !
மிஸ்டுகால் கொடுத்தால் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் கேஸ் இணைப்பு பெறுவதற்கான சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மிஸ்டுகால் கொடுத்தால் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் கேஸ் இணைப்பு பெறுவதற்கான சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி இந்தியா முழுவதும் விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் புதிய சமையல் கேஸ் எரிவாயு இணைப்பு கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்த இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா கூறுகையல், மூத்த குடிமக்களுக்கும், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் இத்திட்டம் நன்மை பயக்கும் என கூறினார்.
Source: Puthiyathalamurai
Image Courtesy:The Indian Express
https://www.puthiyathalaimurai.com/newsview/112504/Need-a-LPG-connection--Just-give-a-missed-call