நிலுவையில் உள்ள வழக்குகள் - சட்டத்துறை அமைச்சர் கிரண் ரஜ்ஜுவின் யோசனை

நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரஜ்ஜு கூறியுள்ளார்.

Update: 2022-08-21 02:41 GMT

நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரஜ்ஜு கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் கருத்தரங்கத்தில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரஜ்ஜு கூறுகையில் நாட்டின் 50 வழக்குகள் தீர்க்கப்பட்டால் புதிதாக 100 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன இது தொடர் கதை ஆகி வருகிறது என தெரிவித்தார்.

நிலுவை வழக்குகள் தொடர்பாக மற்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது தவறானது என கூறிய கிரண் ரஜ்ஜு, வழக்குகளுக்கு தீர்வு காண சாத்தியமான வழிகளில் உதவ சட்டத்துறை தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Similar News