மும்பையில் உலக புகழ்பெற்ற லால்பாக் விநாயகரை தரிசிக்க குவிந்த மக்கள் - இன்று கோலாகல கொண்டாட்டம்

மும்பையில் உலக புகழ் பெற்ற பிரபலமான 16 அடி உயர லால்பாக் சா ராஜா விநாயகரை வழிபட பக்தர்கள் திரண்டனர்.

Update: 2022-08-31 02:36 GMT

மும்பையில் உலக புகழ் பெற்ற பிரபலமான 16 அடி உயர லால்பாக் சா ராஜா விநாயகரை வழிபட பக்தர்கள் திரண்டனர்.


மும்பையில் லால்பாக் சா ராஜா என அழைக்கப்படும் 14 அடி உயர விநாயகர் சிலையை பக்தர்கள் வணங்க அனுமதிக்கப்பட்டதால் விநாயகர் சதுர்த்தி விழா மீண்டும் உற்சாகத்துடன் களை கட்டி உள்ளது.


இரண்டு ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு மீண்டும் மும்பையின் மாநகர மக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதன் இனிப்புகளையும் படையல் இட்டு வருகின்றனர்.


மும்பையின் கணேஷ் மண்டல் லால் பாக் ராஜா பிரம்மாண்டமான விநாயகரை ஏராளமானோர் வழிபட்டு வருகின்றனர். 1934 முதல் மிகப் பழைய கணபதி சிலையாகவும் மிக பிரமாண்டமான சிலையாகவும் இந்த விநாயகர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News