கொரோனாவை ஒழிக்க நம்மிடம் இருக்கும் ஆயுதம் தடுப்பூசி மட்டுமே.. பிரதமர் மோடி உரை.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு நம்மிடம் உள்ள ஆயுதம் தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என்று பிரதமர் மோடி உரையாற்று வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு நம்மிடம் உள்ள ஆயுதம் தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என்று பிரதமர் மோடி உரையாற்று வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்தபோது, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சரி செய்வதற்காக மத்திய அரசு சரக்கு ரயில் மற்றும் விமானம் மூலமாக ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தது.
இதன் மூலம் பல லட்சம் மக்களின் உயிர்களை மத்திய அரசு காப்பாற்றியது. இதனிடையே பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் கொரோனா தொற்று குறித்து உரையாற்றி வருகிறார்.
அதில் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கான சிறந்த ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என கூறினார். கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றுவது மட்டுமே தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும் எனக் கூறினார்.