அனைவரின் வாழ்க்கையும் ஒளிர வாழ்த்துகிறேன்! - பிரதமர் மோடி ஆயுத பூஜை வாழ்த்து!

நாடு முழுவதும் ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

Update: 2021-10-14 01:55 GMT

நாடு முழுவதும் ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ''துர்கா தேவியின் ஆசி, நமக்கு எப்போதும் இருக்கட்டும். அந்த ஆசி, சமூகத்தில் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும் பெருக்கட்டும். அனைவரது வாழ்க்கையும் ஒளிர வாழ்த்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Daily thanthi


Tags:    

Similar News