பழமையான கோவிலில் சிவலிங்கத்தை செய்த படுத்திய ஷம்ஷேர்கான் - தட்டி உள்ளே வைத்த போலீஸ்!
பழமையான சிவன் கோவிலில் சிவலிங்கத்தை சேதப்படுத்திய ஷம்ஷேர்கானை போலீசார் தற்பொழுது கைது செய்து இருக்கிறார்கள்.
பழமையான சிவன் கோவிலில் தற்பொழுது அங்கு உள்ள சிவலிங்கத்தை செய்த படுத்திய குற்றத்திற்காக முஸ்லிம் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இங்கு உள்ள சிவன்-ஹனுமான் மந்திரியில் உள்ள மற்ற இந்து பகவான்களின் சிலைகள் குறிப்பாக சிவலிங்கம் மற்றும் மூர்த்திகளை சேதப்படுத்துவதற்காக இஸ்லாமிய இளைஞனை கைது செய்து இருக்கிறார்கள். இந்து மந்திர பிரதேச மாநிலத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் தாமுவில் உள்ள பில்வரி பெஹலாவில் அமைந்துள்ளது.
இந்த சம்பவம் டிசம்பர் 18 ஆம் இரவு நடந்ததாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்படும் நபர் தன்னுடைய கையில் கல்லுடன் கோவில் வளாகத்திற்கு இருப்பதாக தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கத்தையும், மற்ற தெய்வங்களை சிலைகளையும் அவர் சேத படுத்துகிறார். குறிப்பாக சிவலிங்கத்தை செய்தப்படுத்துவதற்கு முன்னர் கோவிலை சுற்றி உள்ள உள்ளூர் பக்தர்களை வார்த்தைகளால் கடுமையாக திட்டி இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அந்தப் பகுதி மக்கள் போலீசில் நிலையத்திலும் கூறி இருக்கிறார்கள். குற்றவாளியை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
மேலும் அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டு இருக்கிறார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்படுகிறது. தங்கள் முன்னோர்கள் மற்றும் நீண்ட காலமாக வழிபட்டு வந்த நூற்றாண்டுகள் பழமையான சிவலிங்கத்தை செய்த படுத்தியதன் மூலம் இந்துக்களின் வல்லமை புண்படுத்தியதாக கூறி, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அங்குள்ள இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் விதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதனால் அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Hindu post News