மேற்குவங்கத்தில் பா.ஜ.க'வினர் மீது அடக்குமுறை நடவடிக்கை - மம்தா ஊழலை கண்டிக்கும் போராட்டத்தில் கலவரம்

மேற்குவங்க அரசின் ஊழலை கண்டித்து பா.ஜ.க சார்பில் கண்டன பேரணியில் பா.ஜ.க'வினர் காவல் துறையினரால் தடுத்து நடத்தப்பட்டனர்.

Update: 2022-09-13 12:48 GMT

மேற்குவங்க அரசின் ஊழலை கண்டித்து பா.ஜ.க சார்பில் கண்டன பேரணியில் பா.ஜ.க'வினர் காவல் துறையினரால் தடுத்து நடத்தப்பட்டனர்.

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் ஊழல்களை கண்டித்து பா.ஜ.க சார்பில் இன்று தலைமைச் செயலகம் நோக்கி செல்லும் கண்டன பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பா.ஜ.க தொண்டர்கள் கொல்கத்தாவை நோக்கி படையெடுத்தனர்.

இந்த பேரணிக்கு அனுமதி வழங்கப்படாதால் ரயில் நிலையங்களில் பா.ஜ.க தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாளர் கைது செய்யப்பட்டுள்ளது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மேற்குவங்கம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.


Source - Polimer News

Similar News