டெல்லியில் போராட்டம்.. விவசாய சங்க பிரதிநிதி வி.எம்.சிங்கின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது.!
டெல்லியில் போராட்டம்.. விவசாய சங்க பிரதிநிதி வி.எம்.சிங்கின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது.!
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாய சங்க பிரதிநிதி வி.எம்.சிங்கின் உண்மையான முகம் அம்பலமாகி உள்ளது.
மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் அரியானாவை சேர்ந்த சில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்படி போராடுபவர்களின் பின்னணி தெரியவந்துள்ளது. அனைத்து இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற விவசாய சங்கத்தின் தலைவரான, வி.எம்.சிங்கின், உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த சிங்கிற்கு 631 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது தெரியவந்துள்ளது.
இவரை போன்று பலர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.