உலகின் மிக உயரமான பாலம் - நம் இந்தியாவின் ஜம்முவில்

ஜம்மு உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரில் இன்று திறக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-08-13 13:33 GMT

ஜம்மு உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரில் இன்று திறக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலம் இன்று திறக்கப்பட்டது. இது செனாப் ஆற்றின் மேல் 359 மீட்டர் உயரத்தில் 1315 மீட்டர் நீளத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் 266 கிலோ மீட்டர் வேகத்தை தாங்கக்கூடியது எனவும் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புயல் காற்றுடன், கடினமான பருவ நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில்வே பாதை திட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்குடன் ஜம்முவை இணைக்கிறது.

Similar News