நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புடன் விஜயதசமி விழா
ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் விஜயதசமி விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது, மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா துணை முதல் தேவேந்திர பாட்டினாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் வீரர்களின் அணிவகுப்பு மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இந்த விழாவின் முடிவில் சமத்துவம் பற்றி மோகன் பகவத் பேசினார்.