பிரபல நடிகையிடம் "தல யாருன்னு தெரிஞ்சிட்டு வந்து பேசு" என சண்டையிட்ட அஜித் ரசிகர்கள் - யார் அந்த நடிகை.?
பிரபல நடிகையிடம் "தல யாருன்னு தெரிஞ்சிட்டு வந்து பேசு" என சண்டையிட்ட அஜித் ரசிகர்கள் - யார் அந்த நடிகை.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவர் நாயகியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் நடித்துள்ளார். மேலும் விஜய் நடித்த சர்க்கார் படத்தில் வில்லியாக நடித்து வரவேற்பைப் பெற்றவர்.
தற்போது அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜூலை 7ஆம் தேதி டோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் இருப்பதால் அதுகுறித்து காமன் DP புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அப்பதிவில் "தல டோனி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.
இதனால் அஜீத் ரசிகர்கள் தலனா அஜித் மட்டும் தான் அத மொதல்ல புரிஞ்சிட்டு வந்து பேசுனு கமெண்ட் அடித்து வருகின்றனர்.