ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் 17-ஆம் தேதி முதல் தரிசனம்!

ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் 17-ஆம் தேதி முதல் தரிசனம்!

Update: 2020-06-14 07:12 GMT

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் உலகப்புகழ் பெற்ற ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண ஸ்தலமாகும் இந்த ஆலயம் கொரோனோ தொற்று ஊரடங்கால் தரிசனம் தடைசெய்யபட்டது.

மேலும், ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் காளஹஸதீஸ்வரர் ஆலயம் மற்றும் அங்கு நடைபெறும் ராகு-கேது ஸர்ப்ப தோஷ பரிகார பூஜையும் வரும் ஜூன் 17-ஆம் தேதி முதல் பக்தர்களுக்காக நடைதிறக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும் என நிர்வாக அதிகாரி சந்திரசேகர் ரெட்டி அறிவித்துள்ளார்.

Similar News