திருவாரூரில் உச்சத்தை தொட்ட கொரோனோ, தனியார் மெடிக்கலில் 4 பேருக்கு உறுதி - மேலும் பரவும் அபாயம்.! #Covid19 #Thiruvarur
திருவாரூரில் உச்சத்தை தொட்ட கொரோனோ, தனியார் மெடிக்கலில் 4 பேருக்கு உறுதி - மேலும் பரவும் அபாயம்.! #Covid19 #Thiruvarur
திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு இதுவரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை என்பது 400 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், திருவாரூர் தெற்கு வீதியில் இயங்கி வரும் பாவா மெடிக்கல் நிறுவனத்தில் வேலை செய்து வரும் 4 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மெடிக்கல் மூடப்பட்டுள்ளது. திருவாரூர் நகர மைய வீதியில் பரபரப்பாக இயங்கி வரும் மெடிக்கல் அது. எனவே இன்று 60 எண்ணிக்கையை தொட்ட திருவாரூர் வரும் நாட்களில் அதிகமாகும் என மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்