40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார்.!
40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார்.!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,கமல், பிரபு,பாக்யராஜ் விஜயகாந்த் ஆகிய நடிகர்களுடன் நடித்து வந்தவர் இவர் 8o`s ,90`s படங்களில் முன் வந்தவர் அம்பிகா.நடிகை அம்பிகா இவர் சமீபத்தில் எஸ்ஏ சந்திரசேகர் நடித்த டிராபிக் ராமசாமி என்ற படத்தில் நீதிபதியாக நடித்துள்ளார். மேலும் பழைய படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
இவர் தற்பொழுது தனக்கென சற்று முன்னர் ட்விட்டர் தளத்தில் புதிய பயனாளிகளாக நுழைந்துள்ளார். மேலும் இவர் தற்போது தனது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நான் இந்த செயலியை பயன்படுத்துவதற்கு புதிது எனவும் கூறியுள்ளார்.