#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 4,244 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 4,244 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-07-12 12:46 GMT

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4,244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 68 பேர் உயிரிழந்துள்ளனர், 3,617 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 1,38,470 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,966 பேர் உயிரிழந்துள்ளனர், 89,532பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 77,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,253பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News