#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 4,549 பேர் கொரோனாவால் பாதிப்பு .!

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 4,549 பேர் கொரோனாவால் பாதிப்பு .!

Update: 2020-07-16 13:06 GMT

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4,549 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 69 பேர் உயிரிழந்துள்ளனர், 5,106 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,157பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 1,56,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,236 பேர் உயிரிழந்துள்ளனர், 1,07,416 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 82,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிற மாவட்டங்களில் 3,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News