#BREAKING:தமிழ்நாட்டில் இன்று 4,965 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING:தமிழ்நாட்டில் இன்று 4,965 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-07-21 12:43 GMT

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4,965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 75 பேர் உயிரிழந்துள்ளனர், 4,894 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 1,80,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,626 உயிரிழந்துள்ளனர், 1,26,670 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 88,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிற மாவட்டங்களில் 3,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Similar News