#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 5,864 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 5,864 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-07-30 12:26 GMT

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 5,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 97 பேர் உயிரிழந்துள்ளனர், 5,295 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 2,39,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,838 பேர் உயிரிழந்துள்ளனர், 1,78,178 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 98,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிற மாவட்டங்களில் 4,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Similar News