#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 6,426 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 6,426 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-07-29 12:47 GMT

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6,426 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 82 பேர் உயிரிழந்துள்ளனர், 5,927 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 2,34,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,741 பேர் உயிரிழந்துள்ளனர், 1,72,883 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 97,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிற மாவட்டங்களில் 5,309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Similar News