#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 6,988 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 6,988 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-07-25 12:31 GMT

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6,988 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 89 பேர் உயிரிழந்துள்ளனர், 7,758 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 2,06,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,409 உயிரிழந்துள்ளனர், 1,51,055 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 93,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிற மாவட்டங்களில் 5,659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Similar News