#BREAKING: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையானது.!

#BREAKING: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையானது.!

Update: 2020-07-25 07:09 GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையானது.

வேதா அரசுடமையாக்க தமிழக அரசு இல்லத்தை இழப்பீட்டு தொகையாக ரூ.68 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தி உள்ளது. 

நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதலமைச்சர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால் முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது என தமிழக அரசு முடிவ எடுத்துள்ளது.


Similar News