#BREAKING: அறந்தாங்கியில் ஏழு வயது சிறுமியை கொலை செய்த கைதி ராஜா தப்பி ஓட்டம் - என்கவுண்டர் செய்யப்படுமா?

#BREAKING: அறந்தாங்கியில் ஏழு வயது சிறுமியை கொலை செய்த கைதி ராஜா தப்பி ஓட்டம் - என்கவுண்டர் செய்யப்படுமா?

Update: 2020-07-16 04:57 GMT

புதுக்கோட்டையில் உள்ள அறந்தாங்கியில் ஏழு வயது சிறுமியை கொலை செய்த கைதி ராஜா தப்பி ஓடியுள்ளான்.

மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்ற சமயத்தில் இன்று காலை கை விலங்கை உருவி விட்டு தப்பி ஓடியுள்ளான்.

அந்த கைதிக்கு போக்சோ சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.   

Similar News