#BREAKING: தி.மு.க எம்.எல்.ஏ கு.க.செல்வம் பா.ஜ.கவில் இணைய உள்ளரா?
#BREAKING: தி.மு.க எம்.எல்.ஏ கு.க.செல்வம் பா.ஜ.கவில் இணைய உள்ளரா?
ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்ததாக தகவல்
மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்பதால் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
மேலும், கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை தேசிய பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.