#BREAKING: கொரோனா சிகிச்சைக்கு அதிக பணம் வசூலிக்கப்பட்டதால் கீழ்ப்பாக்கதில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அனுமதி ரத்து.!

#BREAKING: கொரோனா சிகிச்சைக்கு அதிக பணம் வசூலிக்கப்பட்டதால் கீழ்ப்பாக்கதில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அனுமதி ரத்து.!

Update: 2020-08-01 06:25 GMT

சென்னை கீழ்ப்பாக்கதில் உள்ள BeWell மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு அரசு கொடுத்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு 19 நாட்களுக்கு 12.20 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

Similar News