கிழிந்து தொங்கும் உடையா ? – ஹன்சிகா வெளியிட்ட புகைப்படம் ?
கிழிந்து தொங்கும் உடையா ? – ஹன்சிகா வெளியிட்ட புகைப்படம் ?
கண்ட இடமெல்லாம் கிழிந்து தொங்கும் உடையில் ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா.தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா.உடல் எடையால் வாய்ப்பில்லாமல் போன ஹன்சிகா தற்போது தன்னுடைய மொத்த எடையையும் குறைத்து குச்சி போல் மாறியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவர் காணுமிடமெல்லாம் கிழிந்து போய் உள்ள ஜீன்ஸில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.